Images

சூரிய சக்தியைக் கொண்டு பெறப்படும் மின்சாரம்


மின்சார விநியோக நிறுவனங்களின் சேவைகளில் ஒன்று solar energy எனப்படும் சூரிய சக்தியைக் கொண்டு பெறப்படும் மின்சாரம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்பும் பயனீட்டாளர்கள் இந்த வகை மின்சாரத்தைத் தெரிவுசெய்கின்றனர்.

அதனைப் பற்றி அறிந்து வந்தது எதிரொலி.





 

Top