Images

பிள்ளைகளுக்கு ஏற்ற துணைப்பாட ஆசிரியர்களைப் பெற்றோர் எப்படித் தேர்ந்தெடுக்கின்றனர்?

பிள்ளைகள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை.

இதற்காக தங்கள் பிள்ளைகளைத் துணைப்பாட வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர் பல பெற்றோர்.

அவ்வகையில், பெற்றோர் எப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற துணைப்பாட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்?

அவர்களிடம் கேட்டறிந்தது எதிரொலி.
 

Top