மின்சாரம் குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் அதைத் தாராளமாகப் பயன்படுத்தலாமா?
திறந்த மின்சாரச் சந்தையில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்கள் பயனீட்டாளர்களுக்குத் தற்போது குறைவான கட்டணத்தில் சேவை வழங்குகின்றன.
வாசிப்புநேரம் -
திறந்த மின்சாரச் சந்தையில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்கள் பயனீட்டாளர்களுக்குத் தற்போது குறைவான கட்டணத்தில் சேவை வழங்குகின்றன.
குறைவான கட்டணச் சேவைகளால் பயனீட்டாளர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போக்கில் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
அறிந்து வந்தது எதிரொலி.