Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செய்தியின் 'இனி எல்லாம் நலமே' உடல்நலம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்ச் செய்தியின் நடப்பு விவகாரப் பிரிவான எதிரொலி, உடல்நலம் குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது.

வாசிப்புநேரம் -

தமிழ்ச் செய்தியின் நடப்பு விவகாரப் பிரிவான எதிரொலி, உடல்நலம் குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது.

இம்முறை மக்கள் கழக நற்பணிப் பேரவையுடன் கைகோக்கிறது எதிரொலி.

சிங்கப்பூர் இந்தியர்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பது 'இனி எல்லாம் நலமே' எனும் அந்த நிகழ்ச்சியின் நோக்கம்.


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்