Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகள் - "எதிரொலிக்" குழுவினரின் இணையக் கலந்துரையாடல்

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "எதிரொலி" குழு சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "எதிரொலி" குழு சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

'இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் இணையம் வழியே முதன்முறையாக அத்தகைய கலந்துரையாடலுக்கு அது ஏற்பாடு செய்தது.

பங்கெடுத்தோருக்கு இருந்த சந்தேகங்களைக் களைந்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது நிகழ்ச்சி.

என்னென்ன கருத்துகள் பரிமாறப்பட்டன? ஒரு பார்வை... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்