Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் வடக்கு - கிழக்குப் பாதையின் ரயில் வண்டிகளில் இடம்பெற்றிருக்கும் எதிரொலி நிகழ்ச்சியின் விளம்பரங்கள்

3 ரயில்கள். 18 ரயில் பெட்டிகள். ஒரு நிகழ்ச்சி.

வாசிப்புநேரம் -

3 ரயில்கள். 18 ரயில் பெட்டிகள். ஒரு நிகழ்ச்சி.

எதிரொலி.

சிங்கப்பூரின் வடக்கு - கிழக்குப் பாதையின் ரயில் வண்டிகளில் இடம்பெற்றிருக்கும் எதிரொலி நிகழ்ச்சியின் விளம்பரங்களை உங்களில் எத்தனைபேர் பார்த்தீர்கள்?

அந்த அனுபவத்தைப் பெற்ற சிலரைச் சந்தித்தோம்.

எதிரொலி நிகழ்ச்சியின் புதிய தோற்றத்தை முன்னிட்டு பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட்டது தயாரிப்புக் குழு.

அவற்றில் ஒன்று... இந்த ரயில் விளம்பரங்கள்.

கடந்த மாதம் முதல் வலம் வந்துகொண்டிருக்கும் விளம்பரங்கள் வரும் 26ஆம் தேதி வரை நீடிக்கும்.

நடப்பு விவகாரங்களை அலசி ஆராய்ந்து எல்லா வயதினருக்கும் எற்ற வகையில் படைக்கப்படும் எதிரொலி நிகழ்ச்சியை மக்களிடத்தில் கொண்டுசேர்க்க இந்த முயற்சி மேலும் உதவும் என்று கூறப்படுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்