Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்றைய மாணவர்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தமிழாசிரியர்கள் ஈடுகொடுக்கிறார்களா?

இன்றைய மாணவர்கள் தமிழாசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கின்றனர்? அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு ஈடுகொடுக்கின்றனர்? 

வாசிப்புநேரம் -


வகுப்பில் தமிழ்ப் பாடங்கள் எப்படி நடத்தப்படுகின்றன?

ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுடன் உரையாடுகின்றனர் என்பது முக்கியம்.

அது ஒரு மாணவருக்குக் கற்றலில் இருக்கும் ஆர்வத்தில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்றைய மாணவர்கள் தமிழாசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கின்றனர்?

அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு ஈடுகொடுக்கின்றனர்?

அறிந்து வந்தது எதிரொலி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்