Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஐரோப்பிய-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக, பங்காளித்துவ உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இணக்கம்

ஐரோப்பிய-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக, பங்காளித்துவ உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக, பங்காளித்துவ உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இணக்கம்

(படம்: MCI via Facebook/Vivian Balakrishnan)

ஐரோப்பிய-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக, பங்காளித்துவ உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த உடன்பாட்டின் வாயிலாகக் கல்வி, போக்குவரத்து, விமானச் சேவைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பைப் பெறலாம் என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

இணக்கத்திற்குப் பின், சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் அதை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே இதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்