Images
  • reuters
    (படம்: REUTERS/Kim Hong-Ji)

சிங்கப்பூர் F1 இரவு கார்ப் பந்தயத்தில் Lewis Hamilton வெற்றி

சிங்கப்பூரில் நடைபெற்ற F1 இரவு கார்ப் பந்தயத்தில், Mercedes அணியின் ஓட்டுநர் Lewis Hamilton வெற்றி பெற்றுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட நேரம், 1 மணி, 51 நிமிடம், 11 வினாடி.

Grand Prix போட்டியின் தரவரிசையில் 40 புள்ளிகள் அதிகம் எடுத்து Ferrari அணியின் Sebastian Vettelஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார் Hamilton. சிங்கப்பூரின் மரினா பே பந்தயத் தடத்தில் 11ஆம் முறையாகப் பந்தயம் நடைபெற்றது.
 


Top