Images

முக அடையாளச் சோதனை முறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு

Facial recognition எனப்படும் முக அடையாளச் சோதனை முறைக்குப் பொதுவாக மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.   

2025ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் உள்ள சுங்கச் சாவடிகளில் அது செயல்படுத்தப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அதைப் பயன்படுத்தவும் திட்டங்கள் உள்ளன.

இந்நிலையில், அந்தச் சோதனை முறை குறித்த பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டோம்.


Top