Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

St Regis Residences கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் ஒருவர் காயம்

தங்கிள் ரோட்டில் St Regis Residences கட்டடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குடியிருப்பாளர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
St Regis Residences கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் ஒருவர் காயம்

படம்: Gillian Tan

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தங்ளின் ரோட்டில் St Regis Residences கட்டடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குடியிருப்பாளர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீச்சம்பவம் குறித்து நேற்றிரவு 11.30 மணி அளவில் தகவல் பெற்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கட்டடத்தின் 12ஆவது மாடியில் ஒரு வீட்டின் படுக்கை அறையில் தீப்பற்றிக்கொண்டதாக அது கூறியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்