Images

சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்ட சட்டத்துக்குப் போதுவாக நல்ல ஆதரவு கிடைத்துள்ளது

சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள சட்டம் பொதுவாகப் பல்வேறு தரப்பினரிடையே நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது.

நாட்டின் அரசுரிமையைப் பாதுகாக்க அது அவசியம் என்று சில வழக்கறிஞர்களும் அரசியல் கவனிப்பாளர்களும் குறிப்பிட்டனர்.

அது பற்றி மேலும் அறிந்து வந்தது 'செய்தி'.

Top