Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: 14 தனித்தொகுதிகள் - யார் யார்? எங்கே?

1. புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி

வாசிப்புநேரம் -

1. புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி- முரளி பிள்ளை (Murali Pillai)
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி - சீ சூன் ஜுவான் (Chee Soon Juan)

2. புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - லியாங் எங் ஹுவா ( Liang Eng Hwa)
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி - பால் தம்பையா (Paul Tambyah)

3. மெக்பர்சன் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி- டின் பெய் லிங் (Tin Pei Ling)
மக்கள் சக்திக் கட்சி - கோ மெங் செங் (Goh Meng Seng)

4. ராடின் மாஸ் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி -மெல்வின் யோங் (Melvin Yong)
சீர்திருத்தக் கட்சி - குமார் அப்பாவு (Kumar Appavoo)

5. மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - லிம் பியாவ் சுவான் (Lim Biow Chuan)
மக்கள் குரல் கட்சி - சிவகுமரன் செல்லப்பா (Sivakumaran Chellappa)

6. ஹோங் கா நார்த் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்ச - ஏமி கோர் (Amy Khor)
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - ஜிஜீன் வோங் (Gigene Wong)

7. யூஹுவா தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - கிரேஸ் ஃபூ(Grace Fu)
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி - ராபின் லோ (Robin Low)

8. பயனியர் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - பேட்ரிக் டே (Patrick Tay)
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - லிம் செர் ஹோங் (Lim Cher Hong)
சுயேச்சை வேட்பாளர் - சியாங் பெங் வா (Cheang Peng Wah)

9. பொத்தோங் பாசிர் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - சித்தோ யீ பின் (Sitoh Yih Pin)
சிங்கப்பூர் மக்கள் கட்சி - ஹோசே ரேமண்ட்
(Jose Raymond)

10. ஹவ்காங் தனித்தொகுதி
பாட்டாளிக் கட்சி - டெனிஸ் டான் (Dennis Tan)
மக்கள் செயல் கட்சி - லீ ஹோங் சுவாங் (Lee Hong Chuang)

11. புதிய மேரிமவுண்ட் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang)
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - அங் யோங் குவான் (Ang Yong Guan)

12. புதிய கெபுன் பாரு தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - ஹென்றி குவெக் (Henry Kwek)
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - குமரன் பிள்ளை (Kumaran Pillai)

13. புதிய இயோ சூ காங் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - யிப் ஹோன் வெங் (Yip Hon Weng)
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - கெய்லா லோ (Kayla Low)

14. புதிய பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதி
மக்கள் செயல் கட்சி - சுன் சுவெலிங் (Sun Xueling)
பாட்டாளிக் கட்சி டான் சென் சென் (Tan Chen Chen)
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்