Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சோதனையைச் சாதனையாக மாற்றிய இளையர்

யாருக்குமே திறமையை அங்கீகரித்து விருது கிடைத்தால் அது ஒரு புதுத்தெம்பைக் கொடுக்கும்.

வாசிப்புநேரம் -

யாருக்குமே திறமையை அங்கீகரித்து விருது கிடைத்தால் அது ஒரு புதுத்தெம்பைக் கொடுக்கும்.

உடற்குறையுள்ளோரின் திறனைப் பாராட்டி விருதளிக்கும்போது அது அவர்களை இன்னும் சாதிக்கத் தூண்டும்.

கோ சோக் தோங் (Goh Chok Tong) Enable விருது விழா மூன்றாவது முறையாக இன்று இஸ்தானாவில் நடைபெற்றது.

அதில் உடற்குறையுள்ள 13 பேரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

அது குறித்த மேல் விவரங்கள் காணொளியில்...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்