Images
  • Prof Brenda Yeoh
    படம்: NUS 

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியருக்குப் புவியியல் தொடர்பான மதிப்புமிகு அனைத்துலக விருது...

புவியியல் துறையின் மதிப்புமிகு அனைத்துலக விருதுகளில் ஒன்று, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரெண்டா இயோவுக்கு (Brenda Yeoh) வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் துறையில் உன்னதச் சாதனை படைப்போருக்கு Vautrin Lud விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர் இயோ, அதைப் பெற்றிருக்கும் முதல் சிங்கப்பூரர்.

மானிடப் புவியியலில் பயிற்சி பெற்ற அவர், ஆசியாவில் குடிபெயர்தல் பற்றிய ஆய்வில் பழுத்த அனுபவம் பெற்றவர்.

Top