Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Gojek பயணக் கட்டணங்களை இனி DBS PayLah! வழி செலுத்தலாம்

Gojek வழி பயணம் செய்பவர்கள் இனி புதிய மின்னியல் கட்டண முறையில் தங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.

வாசிப்புநேரம் -
Gojek பயணக் கட்டணங்களை இனி DBS PayLah! வழி செலுத்தலாம்

(படம்: TODAY)

Gojek வழி பயணம் செய்பவர்கள் இனி புதிய மின்னியல் கட்டண முறையில் தங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.

DBS வங்கியின் PayLah! சேவை வழி பயணிகள் இனி கட்டணம் செலுத்தலாம் என நிறுவனம் இன்று (ஜூன் 13) அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் Gojek பரிவர்த்தனைகளில் சுமார் 35 விழுக்காடு ரொக்கப் பரிவர்த்தனைகள்.

கடன்பற்று அல்லது ரொக்கக் கழிவு அட்டைகளைக் கொண்டும் தற்போது பயணக் கட்டணங்கள் செலுத்தப்படலாம்.

ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் DBSஉம், Gojekஉம் இணைந்துள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்