Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீன - அமெரிக்க வர்த்தகப் போர் மோசமடைந்தால் அதிக பாதிப்புகள்: சான் சுன் சிங்

சீனா, அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையே நிலவும் வர்த்தகப் போர், உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வாசிப்புநேரம் -
சீன - அமெரிக்க வர்த்தகப் போர் மோசமடைந்தால் அதிக பாதிப்புகள்: சான் சுன் சிங்

கோப்புப் படம்: REUTERS/Edgar Su

சீனா, அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையே நிலவும் வர்த்தகப் போர், உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அது போன்ற போக்கு தொடர்ந்தால், அது சிங்கப்பூருக்கு அக்கறைக்குரிய விவகாரமாக உருவெடுக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் திறந்த பொருளியலை, வர்த்தகப் போர் பெரிதும் பாதிக்கும் என்றார் அவர். விதிக்கப்படும் கூடுதலான வரிகளால் சிங்கப்பூர் உள்ளிட்ட இதர நாடுகளும் பாதிக்கப்படும் என்றார் திரு. சான்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்