Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்க இசைக்குழுவான Green Day-யின் நிகழ்ச்சி சிங்கப்பூரில் ரத்து

அமெரிக்க இசைக்குழுவான Green Day சிங்கப்பூரில் நடத்தவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க இசைக்குழுவான Green Day சிங்கப்பூரில் நடத்தவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிருமிப்பரவலும், பயணக் கட்டுப்பாடுகளும் நீடிப்பதால் அந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்ட அந்நிகழ்ச்சி முதலில் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், வரும் ஏப்ரல் முதல் தேதி அதனை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கியோருக்கு முழுக் கட்டணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என்று Ticketmaster தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்