Images
  • prez halimah
    (படம்: Facebook/Halimah Yacob)

உதவி நாடுவது, பலவீனத்துக்கான அறிகுறி இல்லை - அதிபர் ஹலிமா

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவத்தைப் பற்றி புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக இல்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

உதவி நாடுவது, பலவீனத்துக்கான அறிகுறி இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

காயங்களிலிருந்து ஆற சிங்கப்பூரர்கள் ஒன்றுபட வேண்டுமென்று திருவாட்டி ஹலிமா கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, நோய்ப்பரவல் சூழலில், ஒருவருக்கொருவர் பரிவாக இருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

Top