Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

MRT ரயில்களிலும் பேருந்துகளிலும் நோன்புப் பெருநாள் அலங்காரங்கள் (படங்கள்)

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சில MRT ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

வாசிப்புநேரம் -
MRT ரயில்களிலும் பேருந்துகளிலும் நோன்புப் பெருநாள் அலங்காரங்கள் (படங்கள்)

(படம்: LTA)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சில MRT ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

(படம்: LTA)

அவற்றை நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று அறிமுகம் செய்தது.

(படம்: LTA)

நட்பும் உறவும் மலர்வதைப் பிரதிபலிக்க 'பாத்திக்' (batik) வடிவங்களைக் கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டதாக ஆணையம் கூறியது.

(படம்: LTA)

நோன்புப் பெருநாள் அலங்காரங்களைக் கொண்ட ரயில்களை இன்றிலிருந்து ஜூலை 3 வரை அனைத்து ரயில்பாதைகளிலும் காணலாம்.

(படம்: LTA)

28, 70, 76, 154, 197 ஆகிய பேருந்துச் சேவைகளிலும் அலங்காரங்கள் இடம்பெறும்.

பய லேபார் உள்ளிட்ட சில ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் ஆகியவையும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கெம்பாங்கான்-சாய் சீ , கேலாங் செராய் தொகுதி, SBS Transit, SMRT ஆகியவற்றுடன் இணைந்து அலங்காரங்களுக்கு ஏற்பாடு செய்ததாக ஆணையம் கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்