Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த இரு வாரங்களில் மழை பெய்யும்

கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூரில் வெப்பத்தை அனுபவித்து வருகிறோம். 

வாசிப்புநேரம் -

கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூரில் வெப்பத்தை அனுபவித்து வருகிறோம்.

சூட்டைத் தணிக்க இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிப்படியாக அதிகரிக்கும் மழையினால் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில் தட்பவெப்பம் 25 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

அடுத்த ஐந்து முதல் ஏழு நாட்களில் காலையிலும், பிற்பகலிலும் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை பெய்யும்போது காலையில் பலத்த காற்றும் வீசக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்