Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Hello Hello சுகமா - நீங்கள் நலமா?

மீடியாகார்ப் நிறுவனத்தின் வசந்தம் ஒளிவழி முதல் முறையாக Vasantham Live! Hello Hello சுகமா என்னும் நிகழ்ச்சிக்கு இன்று (மார்ச் 18) ஏற்பாடு செய்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
Hello Hello சுகமா - நீங்கள் நலமா?

படங்கள்: கீர்த்திகா பெருமாள்

மீடியாகார்ப் நிறுவனத்தின் வசந்தம் ஒளிவழி முதல் முறையாக Vasantham Live! Hello Hello சுகமா என்னும் நிகழ்ச்சிக்கு இன்று (மார்ச் 18) ஏற்பாடு செய்திருக்கிறது.

சுகாதாரப் பரிசோதனைகள், விளையாட்டுகள், ஒன்றாகச் சேர்ந்து உடற்பயிற்சி செய்தல், மருத்துவ உரைகள் என உடல்நலம் சார்ந்த பல அம்சங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது நிகழ்ச்சி. சிறுவர் முதல் பெரியோர் வரை குடும்பத்துடன் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்