Images
  • hello kitty
    படம்: Hello Kitty Orchid Garden

பிரியாவிடை தரும் சாங்கி விமான நிலைய Hello Kitty காப்பிக் கடை

உலகின் முதல் 24 மணி நேர Hello Kitty காப்பிக் கடை விரைவில் மூடப்படவுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் அது அமைந்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி அக்கடை திறந்திருக்கும் இறுதி நாள்.

Hello Kitty கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட சிங்கப்பூரின் முதல் சாப்பாட்டு இடம் Hello Kitty Orchid Garden காப்பிக் கடை.


அது 2016ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி திறக்கப்பட்டது. அதிக எதிர்பார்ப்புடன் திறக்கப்பட்ட கடைக்கு அதிக வரவேற்பு இருந்துவந்துள்ளது.


Top