Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இவ்வாண்டின் முதற்பாதியில் HIV கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் ஆண்கள்

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் HIV கிருமித் தொற்றுக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் ஆண்கள் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் HIV கிருமித் தொற்றுக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் ஆண்கள் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 150 சம்பவங்கள் பதிவாயின.

ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில் சுமார் 280 புதிய சம்பவங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு கூறியது.

HIV கிருமி பாலியல் உறவின் வழியாகவும், ஊசி வாயிலாகவும் பரவுகிறது.

அதில் 53 விழுக்காட்டுச் சம்பவங்களுக்குக் காரணம், ஓரின ஈர்ப்பு.

40 விழுக்காட்டுச் சம்பவங்களுக்கு எதிர் பாலின ஈர்ப்பு காரணம்.

7 விழுக்காட்டுச் சம்பவங்களுக்குக் காரணம் இரு பாலின ஈர்ப்பு என்று சுகாதார அமைச்சு கூறியது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்