Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹாங்காங்: சிங்கப்பூரர்கள் பெரிய கூட்டங்களிலிருந்து விலகியிருக்கும்படி வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஹாங்காங்கில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பெரிய கூட்டங்களிலிருந்து விலகியிருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: சிங்கப்பூரர்கள் பெரிய கூட்டங்களிலிருந்து விலகியிருக்கும்படி வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

(படம்: AFP/TENGKU Bahar)


சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஹாங்காங்கில் இருக்கும் சிங்கப்பூரர்களைப் பெரிய கூட்டங்களிலிருந்து விலகியிருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

Causeway Bay வட்டாரத்திலிருந்து Central வரை போக்குவரத்துத் தடைபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர்ச் செய்திகளை அணுக்கமாகக் கவனிக்கும்படி சிங்கப்பூரர்களுக்கு அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செய்திகளைக் கேட்டு நடக்கும்படியும் அது அறிவுறுத்தியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்