Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹாங்காங் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய விசா தேவையில்லை

ஹாங்காங் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய விசா தேவையில்லை என்பதை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய விசா தேவையில்லை

(படம்: Francine Lim/ CNA)

ஹாங்காங் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய விசா தேவையில்லை என்பதை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இணையத்தில் அதுகுறித்து வதந்தி பரவிவருவதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அதனைத் தெரிவித்தனர்.

இணையத்திலும் வாட்ஸ்அப் செயலியிலும் ஹாங்காங் கடப்பிதழ் வைத்திருப்போர் சிங்கப்பூருக்குள் நுழைய விசா தேவை என்ற பொய்யான தகவல் பரவிவருவது குறித்துத் தான் அறிந்திருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

ஹாங்காங்கில் அடையாள ஆவணம் வைத்திருப்போருக்கு மட்டுமே விசா கட்டாயம் தேவைப்படும் என்பதை ஆணையம் தெளிவுபடுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்