Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி போட்டி

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில், மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் மோதுகின்றன.

வாசிப்புநேரம் -
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி போட்டி

(படம்: Joyee Koo)

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில், மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் மோதுகின்றன.

4 உறுப்பினர்கள் கொண்ட தொகுதி ஹாலந்து-புக்கிட் தீமா
குழுத்தொகுதி.

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் :

  • விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan),
  • சிம் ஆன் (Sim Ann),
  • கிறிஸ்டஃபர் டி சூசா (Christopher de Souza),
  • எட்வர்ட் சியா (Edward Chia)

அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அணியில்:

  • ஜேம்ஸ் கோமெஸ் (James Gomez),
  • மின் சியோங் (Min Cheong),
  • ஆல்ஃபிரட் டான் (Alfred Tan),
  • டான் ஜீ சே (Tan Jee Say)

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்