Images

பலகாரத் தயாரிப்புப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு: பலகார விற்பனையாளர்கள்

நோன்புப் பெருநாள் நெருங்கும் வேளையில், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகப் பலகாரம் விற்போர் கூறியுள்ளனர்.

தற்போதைய சூழலில், வீட்டில் இருக்கும் அதிகமானோர் பலகாரங்களைச் செய்வதில் ஈடுபட்டுள்ளதால், தயாரிப்புப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதற்கு முக்கியக் காரணம்.  

Top