Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைவூட்டும் அழகிய பொம்மைகள்

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைவூட்டும் அழகிய பொம்மைகள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைவூட்டும் அழகிய பொம்மைகள்

படங்கள்: Haw Par Villa/ Facebook

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைவூட்டும் விதமாக ஹாவ் பார் வில்லாவில் (Haw Par Villa) உள்ள பொம்மைகளுக்குத் தடுப்பூசி போடுவது போல் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பொம்மைகளுக்கு ஒரு நபர் தடுப்பூசி போடுவது போல் ஹாவ் பார் வில்லா Facebook பக்கத்தில் படங்கள் பகிரப்பட்டன.

தடுப்பூசி போடுவதற்கு ஏதுவான சட்டைகள் அணிவது, மூத்தோர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பது, தடுப்பூசி நிலையத்துக்கு மறக்காமல் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது போன்றவற்றை நினைவுபடுத்தும் விதமாக பொம்மைகளிடம் படம் எடுக்கப்பட்டது.

அந்த அழகான படங்கள் இதோ... 

படங்கள்: Haw Par Villa/ Facebook

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்