Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதியோரின் ஆசையைத் பூர்த்தி செய்த மருத்துவர்

நோயாளிகளுக்குப் புதுத் தெம்பளித்துப் பற்பல திட்டங்கள் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர் சுகாதாரப் பாரமரிப்பு நிபுணர்கள் பலர்.

வாசிப்புநேரம் -

நோயாளிகளுக்குப் புதுத் தெம்பளித்துப் பற்பல திட்டங்கள் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர் சுகாதாரப் பாரமரிப்பு நிபுணர்கள் பலர்.

அத்தகையோருக்கு ஆக அண்மையில் சிங்கப்பூர் சுகாதாரத் தரச் சேவை விருது வழங்கப்பட்டது.

அதில் Superstar எனும் உயரிய விருதை வென்றிருக்கிறார் டாக்டர் கலைமாமணி கனகசபை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்