Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹுவாவேயின் புதிய nova 3i கைத்தொலைபேசி

ஹுவாவேய் (Huawei), nova 3i எனும் புதிய கைத்தொலைபேசியை வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

ஹுவாவேய் (Huawei), nova 3i எனும் புதிய கைத்தொலைபேசியை வெளியிட்டுள்ளது.

'செல்ஃபி' எடுக்கவும் திறன்பேசிகளில் விளையாட்டுகளை விளையாட விரும்புவோருக்கு ஏற்ற கைத்தொலைபேசியாக இது கருதப்படுகிறது.

குறைந்த செலவில் நிறைந்த சேவைகளை இது வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊதா, கருப்பு நிறங்களில் வரும் இந்தக் கைத்தொலைபேசிகளில் முன்புறத்திலும் பின்புறத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

nova 3iஇன் விலை $398 வெள்ளி.

ஜூலை 28ஆம் தேதியிலிருந்து nova 3i சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும்.

nova 3i கைத்தொலைபேசியை அறிமுகம் செய்துவைக்க
Waterway Point கடைத்தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்