Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மனதை மயக்கும் வனத்தின் வடிவில்... பிள்ளைகளுக்கான சிறப்பு விடுமுறை நிகழ்ச்சி!

தேசிய மரபுடைமைக் கழகம் ஆண்டுதோறும் பள்ளி விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளுக்காக நடத்தும் Children's Season நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது.

வாசிப்புநேரம் -

தேசிய மரபுடைமைக் கழகம் ஆண்டுதோறும் பள்ளி விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளுக்காக நடத்தும் Children's Season நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது.

சிங்கப்பூரின் மரபுடைமையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலை வளர்ப்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்

'Enchanting Forest'....மனதை மயக்கும் வனம் என்பதுதான் இவ்வாண்டின் கருப்பொருள்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் யானைகள், சிங்கங்கள், மயில்கள், மான்கள் முதலியவை அந்தக் கருப்பொருள் உருவாகக் கைகொடுத்தன.

சென்ற ஆண்டின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கிருமிப்பரவல் சூழலால் இணையம்வழி நடத்தப்பட்டன.

இம்முறை அதிகமான நிகழ்ச்சிகள் நேரடியாக நடத்தப்படுகின்றன.

தேசிய மரபுடைமை நிலையத்தின் Children's Season நிகழ்ச்சியைப் பற்றிய விவரம் இன்றிரவு 8.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் 'செய்தி'யில் இடம்பெறும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்