Images
  • Singapore

தமிழில் ஈடுபாடு- இளையர்களுக்காக இளையர்கள்...

(படங்கள்: கீர்த்திகா பெருமாள்)

தமிழுடன் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்ட இளையர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டால், அது மற்ற இளையர்களுக்குத் தமிழ் புழக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். 

அந்த நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது "இளவேனில்" நிகழ்ச்சி.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சியில் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தமிழின் பயன்பாடு குறித்தும், எதையும் தமிழில் வெளிப்படுத்துவது எவ்வளவு எளிது என்பது குறித்தும் உரையாற்றுகின்றனர். 

நிகழ்ச்சி தற்போது தேசிய நூலக வாரியத்தின் POD அரங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

நிகழ்ச்சி குறித்த விரிவான தகவல்கள் இன்றிரவு 8.30 மணிச் செய்தியில் 

Top