Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இசைஞானி இளையராஜா

இசையுலகில் ஈடு இணையற்றவராகத் திகழும் திரு இளையராஜா, தமது 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் உலக இசைச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். 

வாசிப்புநேரம் -

இசையுலகில் ஈடு இணையற்றவராகத் திகழும் திரு இளையராஜா, தமது 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் உலக இசைச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை 18ஆம் தேதி, The Star Theatreஇல் நடைபெறும் ‘இளையராஜா Live in Concert நிகழ்ச்சி’யில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்திருக்கிறார் திரு. இளையராஜா.

சிங்கப்பூரில் திரு. இளையராஜா படைக்கவுள்ள முதல் இசை நிகழ்ச்சி இதுவே.
இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சில விவரங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

மேல் விவரங்களுக்கு இன்றிரவு செய்தியை மறவாமல் பாருங்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்