Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Orchard Towersஇல் சட்டவிரோத உடல் பிடிப்பு நிலையங்களை நடத்திய பெண்ணுக்கு $1,000 அபராதம்

Orchard Towersஇல் குறைந்தது மூன்று சட்டவிரோத உடல் பிடிப்பு நிலையங்களை நடத்திய பெண்ணுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Orchard Towersஇல் சட்டவிரோத உடல் பிடிப்பு நிலையங்களை நடத்திய பெண்ணுக்கு $1,000 அபராதம்

(படம்: Google Street View)

Orchard Towersஇல் குறைந்தது மூன்று சட்டவிரோத உடல் பிடிப்பு நிலையங்களை நடத்திய பெண்ணுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நிலையம் பாலியல் சேவைகளை வழங்கியது.

56 வயது இங் முய் லான்(Ng Mui Lan), Rose Spa, Queen Star Beauty, SE Beauty Studio ஆகிய உரிமமில்லாத உடல் பிடிப்பு நிலையங்களை நடத்தி வந்தார். Orchard Towersஇன் இரண்டாம் தளத்திலும் நான்காம் தளத்திலும் அவை இயங்கின.

உரிமமில்லாத உடல் பிடிப்பு நிலையங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்