Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோய்ப்பரவலை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை தேவை என்கின்றன சிங்கப்பூரும் அமெரிக்காவும்...

சிங்கப்பூர்-அமெரிக்க உத்திபூர்வப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் குறித்து மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னமும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சொலிவானும் (Jake Sullivan) கலந்துபேசியிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
நோய்ப்பரவலை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை தேவை என்கின்றன சிங்கப்பூரும் அமெரிக்காவும்...

(படம்: AFP)

சிங்கப்பூர்-அமெரிக்க உத்திபூர்வப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் குறித்து மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னமும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சொலிவானும் (Jake Sullivan) கலந்துபேசியிருக்கின்றனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில், மியன்மார் நெருக்கடிநிலை பற்றியும், COVID-19 நோய்ப்பரவலுக்கு எதிரான செயல்திட்டம் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

நோய்ப்பரவலை முடிவுக்குக் கொண்டுவந்து, அடுத்த கட்டத்துக்குத் தயார்செய்ய, உறுதியான நடவடிக்கைகள் தேவை என்பதை இருவரும் சுட்டினர்.

அனைத்துலகச் சுகாதாரப் பாதுகாப்பு நிதிக் கட்டமைப்பை வலுப்படுத்த, பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்