Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த 18 பேர் - விவரங்கள்

நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த 18 பேர் - விவரங்கள் 

வாசிப்புநேரம் -
நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த 18 பேர் - விவரங்கள்

(படம்: Gwyneth Teo)

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதியான 28 பேரில்18 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்களின் விவரங்கள்...

சிங்கப்பூரர்- 1
சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் - 10

  • அவர்கள் இந்தியா, இந்தோனேசியா, ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர்கள்.

வேலை அனுமதிச் சீட்டின்கீழ் - 4

  • அவர்கள் இந்தோனேசியாவிலிருந்து இங்கு வந்தவர்கள். நால்வரும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.

வேலை அனுமதி அட்டையின் கீழ் - 1

  • மலேசியாவிலிருந்து வந்தவர்.

குறுகியகால விசா அட்டை - 1

  • குடும்ப உறுப்பினராக உள்ள சிங்கப்பூரரைக் காண இந்தோனேசியாவிலிருந்து அவர் இங்கு வந்தார்.

சிறப்பு அனுமதி அட்டை - 1

  • அவர், மலேசியாவிலிருந்து கப்பலில் வந்த கடலோடி. அவர் கிருமித்தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வதற்குக் கப்பலை விட்டு இறங்கினார். அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியான பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

18 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில் பரிசோதிக்கப்பட்டதாக, அமைச்சு தெரிவித்தது.

   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்