Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஆக முக்கியமான 10 வர்த்தகப் பங்காளி நாடுகளில் இந்தியாவும் ஒன்று: துணைப் பிரதமர் ஹெங்

உலகப் பொருளியல் வல்லமை ஆசியா பக்கம் திரும்பும் வேளையில் இந்த வட்டாரத்தில் வர்த்தகர்களுக்குப் பல வாய்ப்புகள் உருவாகும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

உலகப் பொருளியல் வல்லமை ஆசியா பக்கம் திரும்பும் வேளையில் இந்த வட்டாரத்தில் வர்த்தகர்களுக்குப் பல வாய்ப்புகள் உருவாகும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்தியா வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதால், சிங்கப்பூர் வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை அவர் சுட்டியுள்ளார்.

இந்தியா, சிங்கப்பூரின் ஆக முக்கியமான 10 வர்த்தகப் பங்காளி நாடுகளில் ஒன்று எனத் திரு. ஹெங் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்