Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாபெரும் இந்திய உணவு விழா - நாவூற வைக்கும் பாரம்பரிய உணவு வகைகள்

சிங்கப்பூரில் 1960களில் இருந்த இந்தியப் பண்பாட்டின் உணவு வகைகளைச் சுவைத்துப் பார்த்து உணர வகை செய்கிறது மாபெரும் இந்திய உணவு விழா.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 1960களில் இருந்த இந்தியப் பண்பாட்டின் உணவு வகைகளைச் சுவைத்துப் பார்த்து உணர வகை செய்கிறது மாபெரும் இந்திய உணவு விழா.

பாரம்பரிய உணவு வகைகளை, இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ளவும் பழைய தலைமுறையினர் நினைவிலிருந்து அசை போடவும் வாய்ப்பளிக்கிறது இப்போது நடைபெறும் உணவு விழா.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்