Images

ஆங்கில மொழியைச் சிறப்பாகக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்


ஆங்கில மொழியைச் சிறப்பாகக் கற்றுக்கொடுப்போரை அங்கீகரிக்கும் 'Inspiring Teacher' விருதுகள் இம்முறை 9 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

120க்கும் மேற்பட்ட நியமனங்களிலிருந்து அவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

Speak Good English இயக்கமும் The Straits Timesஉம் இணைந்து 12ஆவது ஆண்டாக விருதுகளுக்கு ஏற்பாடு செய்தன.

விருதுகளை வென்றவர்களில் திருமதி உமா பெருமாளும் ஒருவர்.

Top