Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இனுக்காவின் இறுதி காலப் படங்கள்

பனிக்கரடி இனுக்காவின் இறுதி காலத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் இன்று (25 ஏப்ரல் 2018) வெளியிட்டது.

வாசிப்புநேரம் -
இனுக்காவின் இறுதி காலப் படங்கள்

(படம்: Wildlife Reserves Singapore)

பனிக்கரடி இனுக்காவின் இறுதி காலத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் இன்று (25 ஏப்ரல் 2018) வெளியிட்டது.

அது விலங்கு காப்பாளர்கள் சூழ இன்று காலை சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் அது இறந்தது.

கருணைக் கொலை செய்வதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் படங்கள் இதோ.

(படம்: Wildlife Reserves Singapore)
(படம்: Wildlife Reserves Singapore)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்