Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ION Orchard கடைத்தொகுதி இன்று முதல் 4 நாள்களுக்குச் சுத்திகரிப்புப் பணிகளுக்காக மூடப்படும்

ION Orchard கடைத்தொகுதி, இன்று முதல் 4 நாள்களுக்குச் சுத்திகரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

வாசிப்புநேரம் -
ION Orchard கடைத்தொகுதி இன்று முதல் 4 நாள்களுக்குச் சுத்திகரிப்புப் பணிகளுக்காக மூடப்படும்

படம்: Today

ION Orchard கடைத்தொகுதி, இன்று முதல் 4 நாள்களுக்குச் சுத்திகரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

அங்கு மூவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு அவ்வாறு அறிவித்தது.

4 நாள்களுக்குள் கடைகளில் பணிபுரிவோருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் ION Orchard கடைத்தொகுதியில் பணிபுரிந்தவர்கள் கட்டாயப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இம்மாதம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அங்கு சென்றிருந்த பொதுமக்களுக்கும் இலவசக் கிருமித்தொற்றுப் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு முன்வந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்