Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கருவிழிப் படலம், முக அடையாளம் ஆகியவற்றைக் கொண்டு புதிய சோதனை முறை

துவாஸ் சோதனைச்சாவடியில் கருவிழிப் படலம், முக அடையாளம் ஆகியவற்றின் விவரங்களைப் பயன்படுத்தும் புதிய திட்டத்திற்கான சோதனை நடைபெற்றுவருகிறது.

வாசிப்புநேரம் -
கருவிழிப் படலம், முக அடையாளம் ஆகியவற்றைக் கொண்டு புதிய சோதனை முறை

கோப்புப் படம்: Howard Law

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

துவாஸ் சோதனைச்சாவடியில் கருவிழிப் படலம், முக அடையாளம் ஆகியவற்றின் விவரங்களைப் பயன்படுத்தும் புதிய திட்டத்திற்கான சோதனை நடைபெற்றுவருகிறது.

இம்மாதம் 8ஆம் தேதியன்று தொடங்கிய அந்தச் சோதனையின் கீழ், சிங்கப்பூரர்கள் முதலில் பயனடைவர்.  

6 மாதக் காலத்திற்கு அது சோதிக்கப்படும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பேருந்துகளுக்கான தானியக்கத் தடத்தில் புதியமுறை சோதிக்கப்படுகிறது.

அதற்குப் பயணிகளின் கைரேகையோ கடப்பிதழோ தேவையில்லை; கருவிழி, முக அடையாளம் போதும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்