Images
  • jalan besar grc
    (படம்: CNA)

பொதுத்தேர்தல் 2020: மக்கள் செயல் கட்சி, மக்கள் குரல் கட்சி களமிறங்கும் ஜாலான் புசார் குழுத்தொகுதி

ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, மக்கள் குரல் கட்சி இடையே போட்டி இடம்பெறவிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 4 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்

1. ஜோசஃபின் தியோ (Josephine Teo)
2. ஹெங் சீ ஹாவ் (Heng Chee How)
3. டெனிஸ் புவா (Denise Phua)
4. வான் ரீஸால் வான் ஸக்காரியா (Wan Rizal Bin Wan Zakariah)


மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர்கள்

1. லிம் தியென் (Lim Tean)
2. லியோங் சு ஹியென் (Leong Sze Hian)
3. நூர் அஸ்லான் சுலைமான் (Nor Azlan Sulaiman)
4. மைக்கல் ஃபாங் அமின் (Michael Fang Amin)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

வாக்களிப்பு அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Top