Images

ஜொலிக்கும் ஜூவெல்லின் மின்னும் அம்சங்கள் (AR காணொளி)

சாங்கி விமான நிலையத்தின் ஜூவெல் கடைத்தொகுதி இன்று அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

மக்களைத் திரளாக ஈர்க்கும் கட்டடத்தைக் கட்டி முடிக்க எவ்வளவு நாளானது? உள்ளரங்கு அருவி எவ்வளவு உயரம்? இப்படி உங்களுக்குப் பல கேள்விகள் இருக்கலாம்.

ஜூவெல் கடைத்தொகுதியில் ஒரு சுற்றுப்பயணம்.....மிகைமெய்நிகர் வடிவில். 

Top