Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மனிதவள அமைச்சராவாரா ஜோசஃபின் தியோ?

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குத் திருமதி தியோ பதிலளித்தார்.

வாசிப்புநேரம் -
மனிதவள அமைச்சராவாரா ஜோசஃபின் தியோ?

(படம்: Fann Sim)

மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே அரசியலிலிருந்து விலகுவார் என்ற ஊகத்துக்கு இடையே இரண்டாம் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ அந்தப் பதவிக்கு வரக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

அதன் தொடர்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குத் திருமதி தியோ பதிலளித்தார்.

மூன்று அமைச்சுகளில் தாம் ஈடுபட்டு வந்தாலும் மனிதவள அமைச்சில் நீண்ட காலமாகச் சேவையாற்றி வருவதாகக் கூறினார் அமைச்சர் தியோ.

பிரதமர் அலுவலக அமைச்சராகவும் இரண்டாம் உள்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றுகிறார்.

அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறக்கூடும் என்று அமைச்சர் தியோ குறிப்பிட்டார். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும் என்றார் அவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்