Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் தொழிற்பேட்டையில் தீ, வெடிப்பு

ஜூரோங் தொழிற்பேட்டை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஜூரோங் தொழிற்பேட்டை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

(படம்: ரசுல் பீவி)

(படம்: ரசுல் பீவி)

47 ஜாலான் புரோவில் தீ ஏற்பட்டது பற்றி மாலை 5.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.

CNA செய்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட காணொளிகள் அவ்விடத்திலிருந்து கரும்புகை வெளியாவதைக் காட்டுகின்றன.

(படம்: V. ராஜெந்திரன்)

(படம்: V. ராஜெந்திரன்)


சம்பவ இடத்தில் பலமுறை வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்