Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: ஜூரோங் குழுத்தொகுதியில் இருமுனைப் போட்டி

பொதுத்தேர்தல் 2020: ஜூரோங் குழுத்தொகுதியில் இருமுனைப் போட்டி

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: ஜூரோங் குழுத்தொகுதியில் இருமுனைப் போட்டி

படம்: Yong Jun Yuan/TODAY

ஜூரோங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி , ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி ஆகியவை போட்டியிடவிருக்கின்றன.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்:

1. தர்மன் சண்முகரத்னம் (Tharman Shanmugaratnam)
2. டான் வூ மெங் (Tan Wu Meng)
3. ரஹாயு மஹ்ஸாம் (Rahayu Mahzam)
4. ஹுவாங் வே ஸோங் ஷான் ( Huang Wei Zhong Shawn )
5. சியே யாவ் சுவென் ( Xie Yao Quan)

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் வேட்பாளர்கள்:

1. ரவிச்சந்திரன் ஃபிலமோன் (Ravi Philemon)
2. லியானா தாமிரா (Liyanah Dhamirah)
3. மிஷேல் லீ ஜுவென் (Michelle Lee Juen)
4. நிக்கோலஸ் டாங் (Nicholas Tang)
5. அலெக் டோக் (Alec Tok)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்