Images

KIN நாடகம் ரசிகர்களை ஈர்க்க என்ன காரணம்?

மீடியாகார்ப் ஒளிவழி ஐந்தில் ஒளிபரப்பாகும் KIN என்றழைக்கப்படும் தொடர் நாடகம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Toggle இணையவாசலில், நாடகத்திற்கான பார்வையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

உள்ளூர்த் தயாரிப்பான KIN நாடகம் ரசிகர்களை ஈர்ப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்தது செய்தி.


Top