Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலர்கல்விச் சலுகைக்குத் தகுதிபெறும் உச்சவரம்பு உயர்த்தப்படவிருப்பது அனுகூலமாக இருக்கும் - பெற்றோர்

பாலர்கல்விச் சலுகைக்குத் தகுதிபெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு 12,000 வெள்ளிக்கு உயர்த்தப்படவிருப்பது அனுகூலமாக இருக்கும் என்று கூறுகின்றனர் பெற்றோர்.

வாசிப்புநேரம் -


பாலர்கல்விச் சலுகைக்குத் தகுதிபெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு 12,000 வெள்ளிக்கு உயர்த்தப்படவிருப்பது அனுகூலமாக இருக்கும் என்று கூறுகின்றனர் பெற்றோர்.

அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தபடவிருக்கும் மாற்றத்தின் கீழ் கூடுதலாக 30,000 குடும்பங்கள் அதற்குத் தகுதிபெறும்.









விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்